Map Graph

சின்ச்போக்லி சட்டமன்றத் தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

சின்ச்போக்லி சட்டமன்றத் தொகுதி, இந்தியா நாட்டின் மேற்கு திசை மாநிலமான மகாராட்டிரா மாநிலத்தின் 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒரு தொகுதியாகும். சின்ச்போக்லி தெற்கு மும்பை மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகவும் இருந்தது. 2008 ஆம் ஆண்டு பைகுல்லா சட்டமன்றத் தொகுதி உருவாகும் வரை 2004 ஆம் ஆண்டு தேர்தல் வரை சின்ச்போக்லி மும்பை மக்களவைத் தொகுதியின் கீழ் இருந்தது.

Read article